Month: May 2018

காங்.-ஜேடிஎஸ் தலைவர்களை சந்திக்க கர்நாடக கவர்னர் மறுப்பு…. பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்னும் முற்றுபெறாத நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக மதசார்பற்ற ஜனதா…

கர்நாடக தேர்தல் 2018 : வாட்டாள் நாகராஜ் படுதோல்வி

சாம்ராஜ்நகர் கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தோல்வி அடைந்துள்ளார். கன்னட மொழியினருக்கு ஆதரவான நிலை கொண்ட கட்சி கன்னட சலுவாலி. இதன் தலைவர் வாட்டாள்…

ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை: மத்திய அமைச்சர்

டில்லி: ஓய்வூதியம் பெற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் பேசிய மத்திய அரசு…

மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் சித்தராமையா: ஆட்சி அமைக்க உரிமை கோருவாரா?

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாலை 4 மணிக்கு கவர்னர் பரமேஸ்வராவை சந்திக்க செல்கிறார் முதல்வர் சித்தராமையா. இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஒருதடவை வாக்கு சீட்டுக்களை பயன்படுத்தி தேர்தலை நடத்துங்கள்: பாஜ தலைமைக்கு உத்தவ் தாக்கரே சவால்

மும்பை: மத்தியில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில், ஒருதடவை இயந்திர வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு, வாக்குச்சீட்டு முறைப்படி…

கர்நாடகாவில் மஜத ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி: சோனியா – தேவகவுடா ஆலோசனை

பெங்களூரு: நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் மஜத ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க…

முகநூல் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர்

சென்னை முகநூல் மூலம் காதல் கொண்ட ஒரு இளம்பெண்ணுக்கு அவர் காதலரான முதியவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை மாநகரம் திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய…

கர்நாடகாவில் திடீர் திருப்பம் : குமாரசாமி முதல்வரா? புதிய தகவல்கள்

பெங்களூரு கர்நாடக முதல்வராக குமாரசாமிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜகவுக்கு அதிகம் இடம்…

கர்நாடக வெற்றியை தொடர்ந்து பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் 21 ஆக உயர்வு

டில்லி: கர்நாடக தேர்தல் வெற்றி காரணமாக நாட்டில் பாரதியஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும்…

இரு கால்களையும் ரெயில் விபத்தில் இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி!

சென்னை: தனது இரு கால்களையும் ரயில் விபத்து ஒன்றில் இழந்த ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதி உதவி வழங்கி அவரது குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி…