Month: April 2018

‘மெர்க்குரி’ படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினி

திரைப்பட வேலை நிறுத்தத்துக்குப் பிறகு வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள “மெர்க்குரி” திரைப்படம். ஏற்கெனவே, ‘மெர்க்குரி’ படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, கடந்த…

இளவரசர் வில்லியம்ஸ்சின் 3வது குழந்தையின் பெயர் குறித்து சூதாட்டம் ஆரம்பம்!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியமுக்கு ஜார்ஜ் (வயது 4), சார்லோட் (2) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 3வது குழந்தைக்கு…

வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி: இன்னும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக

டில்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, 4வது கட்டமாக 7 பேர் வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா தலைமை வெளியிட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாக…

‘எனக்கு இந்தி தெரியாது’: சித்தராமையா கிண்டல் டுவிட்

பெங்களூரு: ட்விட்டரில் தன்னை இந்தியில் விமர்சித்த பா.ஜ., பொதுச் செயலருக்கு, ‘எனக்கு இந்தி தெரியாது’ என சித்தராமையா பதில் டுவிட் பதிவிட்டுள்ளார். கர்நாடகாவில், மே, 12ல், சட்டசபை…

விருதுநகர்: பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்ற போதை ஆசாமி தலைமறைவு

விருதுநகர்: குடி காரணமாக தனது மகன் மகள் ஆகியோரை கொலை செய்தும், மனைவியை கொலை செய்ய முயற்சித்தபோது, அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அங்கிருந்து…

பிரதமருக்கு கொலை மிரட்டல்: முன்னாள் கோவை குண்டு வெடிப்பு கைதி கைது?

சென்னை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களி லும், வாட்ஸ்அப்பிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில்…

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷூக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு

மதுரை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற…

தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுடன் கூட்டு: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழ் நாட்டுக்கு உற்ற நண்பர்களாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இருப்பவர்களுடன்தான் எங்களின் உறவு இருக்கும் என்றும், தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் பாரதிய ஜனதாவுடன்…

14 வயது சிறுமி வன்புணர்வு: பாஜக ஆதரவு திரிபுரா தொழிலதிபர் கைது

அகர்தலா: நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக பிரபல பாஜ ஆதரவு…