Month: April 2018

ராஜ்யசபை அலுவலகத்தில் துணை ஜனாதிபதி திடீர் சோதனை

டில்லி ராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ராஜ்யசபை அலுவலகத்தில் தீடீர் சோதனை செய்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜ்யசபைத் தலைவர் பதவியையும் வகித்து…

பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்

மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். அருப்புக்கோட்டை…

11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மொழித் தேர்வு முறை மாற்றம்

சென்னை மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ளதை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஒன்றாக சேர்க்க தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டம் இட்டுள்ளது. தற்போது தமிழ் போன்ற மொழிப்பாடங்களில்…

நிர்மலாதேவி விவகாரம்: சரணடைந்தார் கருப்பசாமி

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவிகளை தவறான வழிக்கு இழுக்க முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது. இந்த…

திவாகரனை தூண்டிவிடும் எடப்பாடி பழனிச்சாமி?

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்: “தினகரன் – திவாகரன் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், திவாகரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தூண்டிவிடுகிறார் என்று அரசியல் மட்டத்தில்…

சிறுமி பலாத்காரம் : சாமியார் ஆசாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

ஜோத்பூர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாரம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மனாய் ஆசிரமத்தில்…

காவிரி விவகாரம் : சென்னையில் நடிகர் சரத்குமார் உண்ணாவிரதம்

சென்னை நடிகர் சரத்குமார் காவிர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து மாநிலம்…

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஸ்மார்ட் போன்

சென்னை தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஓட்டுனர்களில் 500 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்துக்கு உதவ 108…

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: இன்னொரு பேராசிரியர் கைது?

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், பேராசிரியர் முருகனைத் தொடர்ந்து பேராசிரியர் கருப்பனும் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி…

மரணமடைய அனுமதி கோரும் 5000 குஜராத் விவசாயிகள்

பாவ்நகர், குஜராத் மின் திட்டங்களுக்காக விளை நிலங்களை குஜராத் கையகப்படுத்தியதால் அங்குள்ள விவசாயிகள் மரணம் அடைய அனுமதி கோரி பாவ்நகர் ஆட்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பாவ்நகர்…