Month: April 2018

ஐ பி எல் 2018 : மும்பையை வீழ்த்திய ஐதராபாத் அணி !

ஐதராபாத் ஐபில் 2018ன் தொடரில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற 7 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி கொண்டது.…

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: கவர்னர் உள்பட 15 பேர் பலி

காபூல்: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் மாவட்ட கவர்னர் உள்பட 15 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக போர்…

ஆந்திராவிலும் பிரதமருக்கு எதிர்ப்பு : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அமராவதி பிரதமர் மோடி ஆந்திராவுக்கு வந்தால் தமிழகத்தை விட கடுமையாக எதிர்ப்போம் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம்…

தமிழகம் வந்த மோடியை புறக்கணித்தது ஏன்? நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி: ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர், முதல்வர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள்…

ஜனநாயகத்துக்கு பாஜக வால் ஆபத்து : அகிலேஷ் யாதவ்

லக்னோ உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஜனநாயகத்துக்கு பாஜக வால் கடும் ஆபத்து உண்டாகி இருப்பதாக கூறி உள்ளார். உத்திரப்…

தமிழக ஆளுநருடன் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும்: மு.க.ஸ்டாலின்

கடலூர்: காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மேற்கொண்ட திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திமுகவின் போராட்டங்கள் ஓயாது என…

உண்ணாவிரதத்தில் சாப்பிட்ட மோடி, அமித் ஷா : காங்கிரஸ் பிரமுகர்

டில்லி உண்ணாவிரதம் இருந்த பிரதமர் மோடி சென்னையிலும், பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடகாவிலும் உணவு உண்டதாக காங்கிரஸ் பிரமுகர் குற்றம் சாட்டி உள்ளார். நடந்து முடிந்த…

‘அரசியல் அழுத்தம்’: தனி சட்டம் இயற்றம் அதிகாரம் வேண்டும்! தேர்தல் ஆணையம்

டில்லி: ஒரு வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், அரசியல் அழுத்தம் காரணமாக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், தங்களுக்கு…

பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பறியது

நாக்பூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியினர் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வந்தனர். இதில் நேற்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில்…