Month: March 2018

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபை குழு கூடியது

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு மன்ற சபைக் குழுவின் 84வது ஆண்டு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ்…

முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி அதிமுக.வில் இருந்து நீக்கம்

சென்னை: முன்னாள் எம்பி.யும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கே.சி. பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கும் முரண்பாடாக…

2019 தேர்தலில் 110 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்….சிவசேனா கணிப்பு

மும்பை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 110க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சிவசேனா கணித்துள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர்…

இஸ்லாமியரை கொலை செய்த பசு பாதுகாவலர்கள் 11 பேரும் குற்றவாளிகள்…ஜார்கண்ட்டில் முதல் தீர்ப்பு

ராஞ்சி: மாட்டு இறைச்சி விவகாரத்தில் இஸ்லாமியரை கொலை செய்த வழக்கில் பசு பாதுகாவலர்கள் 11 பேர் குற்றவாளிகள் என ஜார்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன்…

பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடக்கம்….அரசியலமைப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்த இலக்கு

டில்லி: இந்திய அரசியலமைப்பு ஜனநாயகம், உயர் கல்வி, தரமான கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரனாப் முகர்ஜி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி,…

பிஎன்பி மோசடியை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு…

தேசிய கீதத்தில் திருத்தம்: நாடாளுமன்றத்தில் காங்.எம்.பி. தனி நபர் தீர்மானம்

டில்லி: தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரிபின் போரா எம்.பி. தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். தேசிய கீதத்தில்…

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்திக் சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு, தற்போது டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவின் விசாரணை முடிந்து…

செய்தியாளரை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம்

சென்னை: நேற்று மாலை காவிரி மேலாணம் வாரியம் அமைக்கக்கோரி நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் செய்தியாளர்கள்…

ஒவ்வொருவர் தலையிலும் ரூ.45000 கடன்! பட்ஜெட் குறித்து கமல் கருத்து

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் தனது…