Month: March 2018

ஒடிசாவில் விமானப்படை விமானம் விபத்து: விமானி கவலைக்கிடம்

மயூபஞ்ச்: ஒடிசாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசாவின் மயூபஞ்ச்…

ஊழலுக்கு எதிரான இணையதளம்: உ.பி. முதல்வர் யோகி தொடங்கினார்

லக்னோ: உத்தரபிரதேசமாநிலத்தில், பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இவர் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவுபெற்றதை யொட்டி மாநில…

நெல்லை மாவட்ட ஆட்சியர் சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா? கனிமொழி கேள்வி

சென்னை: நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசியல் அமைப்பின்படி செயல்படுகிறாரா அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா? என கனிமொழி டுவிட்டரில் கேள்வி விடுத்துள்ளார்.…

இன்ஸ்டாகிராம் அதிக ஃபாலோயர் விருது பெரும் பிரபலங்கள்

டில்லி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிகர்கள் (ஃபாலோயர்) கொண்டவர்களுக்கான விருதுகள் இந்தியாவில் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பல பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர்.…

போதை பொருட்கள் கடத்தினால் மரண தண்டனை: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: போதை பொருட்கள் கடத்துபவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்…

15 நாள் பரோல்: கணவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய தஞ்சை வருகிறார் சசிகலா

பெங்களூரு: மறைந்த கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் 15 நாள் பரோல் வழங்கியதை தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து…

விஜய்க்கு தமிழ்த்திரையுலகம் எதிர்ப்பு

முன்பெல்லாம், பட வெளியீட்டின் போது, அந்தந்த படத்தின் ஃபிலிம் ரோல் அந்தந்த தியேட்டர்களுக்குத் தரப்படும். அதைவைத்து படம் திரையிடப்படும். கால மாற்றத்தில் புது டெக்னாலஜி வந்தது. அதாவது,…

ரத யாத்திரை விவகாரம்: தமிழக அரசுக்கு கமல் கண்டனம்

சென்னை: ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதியளித்திருப்பதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வி எச்பியின் ராம ராஜ்ய…

எடப்பாடி அரசை மிரட்டும் மும்மூர்த்தி எம்எல்ஏக்கள்…. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு

தமிழகத்தில் இந்து அமைப்பினரின் ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று அதிமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், தணியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த…

காலாவதி தேதியுடன் விற்பனை ஆகும் பழனி பஞ்சாமிர்தம்

பழனி தற்போது காலாவதி தேதி அச்சிடப்பட்டு பழனி கோவிலில் பஞ்வாமிர்தம் விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில் ஆகும்.…