Month: March 2018

கர்நாடகா: கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்வா பிரமுகர் கைது

பெங்களுரூ: கர்நாடகா பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி…

தென் ஆப்ரிக்காவில் கடன் தவணை செலுத்தாத விமானம் மாயம்….கனடா நிறுவனம் தவிப்பு

ஓட்டவா: கார், லாரி, ஆட்டோ, வேன், டூவீலர் போன்ற வாகனங்களை கடனில் வாங்கி அதை திருப்பி செலுத்தவில்லை என்றால் அவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக…

பிஎன்பி மோசடி: நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு பிடிவாரன்ட்….மும்பை நிதிமன்றம்

மும்பை: நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் இணைந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு…

பிரச்சார் பாரதி ஊழியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு…ஸ்மிருதி இராணி நடவடிக்கை

டில்லி: பிரச்சார் பாரதி ஊழியர்களினம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒப்புக் கொண்டுள்ளார். தூர்தர்ஷன் டிவி சேனல்கள், அகில இந்திய…

நிரவ் மோடி நிறுவனத்திடம் கடன் வசூலிக்க அமெரிக்கா நீதிமன்றம் தடை

நியூயார்க்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ. 12,000 கோடி கடன் பெற்ற வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். இந்த கடன் தொகையில்…

பாரிஸ்: இந்திய வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய் மதிப்பு நவரத்தின கற்கள் கொள்ளை

பாரிஸ்: பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். தொழில் நிமித்தமாக…

டில்லியில் வேலையற்றோர் போராட்டம் தீவிரம்…..குடிநீர், இன்டர்நெட்டை ரத்து செய்து போலீஸ் நடவடிக்கை

டில்லி: மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சகணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.…

டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்….9,300 பேர் மீது வழக்கு

டில்லி: ஹோலி பண்டிகை அன்று போக்குவரத்து வீதிமீறியதாக 9,300 பேர் மீது டில்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

வீடு திரும்பும் கணவருக்கு மனைவி தண்ணீர் கொடுக்காதது கொடுமையல்ல….உயர்நீதிமன்றம்

மும்பை: கணவரின் தேவைகளை பூர்த்தி செய்யாதது அல்லது பணியில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் கணவருக்கு தண்ணீர் வழங்காதது போன்றவை எல்லாம் கொடுமை ஆகாது என்று மும்பை…