Month: March 2018

19 நாட்களில் 931 பேர் பலி: சிரியா போர் குறித்து மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தகவல்

டமாஸ்கஸ் : சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக…

ரஜினியுடன் இருக்கும் ராஜூ மகாலிங்கம் பற்றி பகீர்!

நெட்டிசன்: “சிஸ்டம் சரியில்ல சார்” என்ற தலைப்பில், சவுக்கு சங்கர் அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு: “03.08.2000 அன்று சிபிஐ மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள், டெலி டேட்டா…

பார்த்திபன் மகளுக்கு விஜய் தந்த பரிசு

சென்னை : நடிகர் பார்த்திபன் சீதா தம்பதியினரின் மூத்த மகள் கீர்த்தணா அக்சய் திருமணம் கடந்த 8ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள்…

காவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: காவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் கூறவில்லை…

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரான்ஸ் அதிபர் மனைவியுடன் அஞ்சலி!

டில்லி: இந்தியாவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள…

மோசடி பேர்வழி ரஜினி, தமிழகத்தில் இருக்கவே தகுதியற்றவர்: பி.ஆர். பாண்டியன்

இமயமலைக்குப் புறப்பட்ட ரஜினியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கேட்கப்பட, பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். இது தமிழக விவசாயிகளிடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

‘ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்’: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வார பயணமாக இமயமலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், இன்று காலை சென்னை விமான…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக…

ஒருவரின் முன்பதிவு டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றலாம்: ரெயில்வே புதிய அறிவிப்பு

டில்லி: ஒருவர் முன்பதிவு செய்த ரெயில் டிக்கட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என புதிய அறிவிப்பை ரெயில்வே வாரியம் அறிவித்து உள்ளது. ரெயிலில் பயணம்…

முஷரப்பை கைது செய்ய உத்தரவு: பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சிறப்பு நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானில் 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை…