முகாந்திரம் இருந்தால் இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் பாரதிராஜா, எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள் என்று எச்சரித்தார். பாரதிராஜாவின் வன்முறை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும்…