மாநிலங்களவையில் ரேணுகா சிரிப்பு: பாஜக எம்.பி.சத்ருகன் சின்ஹா ஆதரவு டுவிட்
டில்லி: பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடந்த 7ந்தேதி பேசினார். மாநிலங்களவையில் மோடி பேசும்போது, ,காங்கிரஸ் எம்.பி.யான ரேணுகா சவுத்ரி கடகடவென…