Month: February 2018

மேலும் 20 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருவதை முன்னிட்டு 109 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு அறிவித்து அவர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மேலும்…

மற்றொரு நகைக்கடை நிறுவனத்தின் ரூ.390 கோடி வங்கி மோசடி அம்பலம்

டில்லி ஒரியண்டல் வங்கியில் ஒரு நகைக்கடை நிறுவனம் ரூ. 390 கோடி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லி துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் என்னும் நிறுவனம் வைரம்…

ராகுல் குற்றச்சாட்டு எதிரொலி: மார்ச் 1ந் தேதி லோக்பால் தேர்வுக்குழுக் கூட்டம்: மத்திய அரசு

டில்லி: லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பாஜ அரசுமீது குற்றம்…

என் வீட்டில் நடத்தியதுபோல அமித்ஷா வீட்டில் சோதனை நடத்த முடியுமா? கெஜ்ரிவால் டுவிட்

டில்லி: டில்லி மாநில தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாசை கடந்த 19ந்தேதி அன்று இரவு முதல்வர கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கினார்கள்.…

வட கொரியாவுக்கு கடுமையான பொருளாதார தடை : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகளை வட கொரியாவுக்கு விதித்துள்ளது. வடகொரியா நாடு நடத்தி வரும் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு சர்வதேச…

ஜெயலலிதா 70வது பிறந்தநாள்: 1500 சிறை கைதிகள் இன்று விடுதலை?

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் கைதிகளை விடுதலை…

ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது: மா.பா.பாண்டியராஜன்

சென்னை: ஆதிச்சநல்லூரில் அகழ்வராய்ச்சி செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன் திருக்குளத்தில் அகழ்வாராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசிடம்…

உள்நாட்டு பிரச்னைகளில் தலையிடவேண்டாம் : இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை

மாலே எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டம் என மாலத்தீவு இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலத்தீவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதை…

பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே அறிவித்து உள்ளது. அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே பராமரிப்பு…

நேபாள ஜனாதிபதி தேர்தல் மார்ச் 13 நடைபெற உள்ளது

காட்மண்டு நேபாள ஜனாதிபதி தேர்தல் மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் தற்போது ஜனாதிபதியாக…