ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: புதிய போராட்ட அறிவிப்பு
சென்னை: சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் வரும…