Month: January 2018

நாகாலாந்து: ஒற்றுமையுடன் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்…….குட்டையை குழப்பும் பாஜக

டில்லி: நாகாலாந்த் மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அருணாசல், அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாகாலாந்தை தனி நாடாக பிரிக்க வேண்டும்…

ஆண் குழந்தை மீது மோகம்…..இந்தியாவின் 2.10 கோடி சிறுமிகள் ஒதுக்கிவைப்பு

டில்லி: ஆண் குழந்தைகள் மீதான மோகம் காரணமாக இந்தியாவில் 2.10 கோடி சிறுமிகள் தேவையில்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் வருடாந்திர…

விமான பயணிக்கு உதவிய ராகுல்காந்தி….வைரலாகும் புகைப்படம்

டில்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இன்று கவுகாத்திக்கு செல்வதற்காக டில்லி விமான நிலையம் வந்தார். அங்கு பயணிகள் விமானத்தில் ஏறியவுடன் தனது இருக்கைக்கு…

மகாராஷ்டிரா: விவசாயி தற்கொலை சம்பவத்தால் பாஜக அரசுக்கு பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம்துலே பகுதியை சேர்ந்தவர் தர்மா படீல் (வயது 84). விவசாயி. அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இவரது 5 ஏக்கர் நிலம் அர்ஜிதம் செய்யப்பட்டது.…

ராஜீவ்காந்தியை கொலை செய்தது பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான்! கருணா ஒப்புதல்

கொழும்பு, கொழும்புவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் கருணா, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டம்…

ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்குகிறது ‘ஓலா’

டில்லி: ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனமான ஓலா இரண்டாவது முறையாக ஒரு வெளிநாட்டில் தனது சேவையை தொடங்கவுள்ளது. வெளிநாடுளில்…

5 ஆண்டுகள் காலியாக உள்ள ஆயிரகணக்கான அரசு பணியிடம் ரத்து….மத்திய அரசு முடிவு

டில்லி: 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும்…

நகைக்கடை கொள்ளை: நாதுராமை விசாரிக்க போலீசாருக்கு 10 நாட்கள் அனுமதி

சென்னை, சென்னை ரெட்டேரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை 10 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றம் அனுமதி…

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்

சென்னை, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதல்வர் திட்ட மிட்டுள்ளார். அதையொட்டி, அவரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில்…

‘ஆட்டு தலை’யை ‘பாபா முத்திரை’யாக காட்டும் ரஜினி: சரத் கடும் தாக்கு

சென்னை, பேருந்து கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சமத்துவக்கட்சி தலைவர் நடிகர்…