ஏராளமாக நிலம் வாங்கியுள்ள ஓபிஎஸ் வீட்டில் ரெய்டு நடத்தாது ஏன்? முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்
மதுரை: துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ்-ஐ சசிகலாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தது தினகரன் தான் என்றும், பல இடங்களில் சோதனைகள் நடத்தி வரும் மத்திய அரசு, தமிழகத்தில் ஏராளமான…