Month: January 2018

‘இந்தியன்-2’ படம் சர்ச்சைக்கு உள்ளாகலாம்: கமலஹாசன்

சென்னை, அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இந்தியன்-2 படமும் சர்ச்சைகளில்…

ஆதார் வழக்கு : காந்தியின் நினைவு நாளில் காந்தியின் கருத்தை கூறிய வழக்கறிஞர்

டில்லி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் ஆதார் வழக்கில் அவர் கருத்துக்கள் ஆதாருக்கு எதிராக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆதார் எண் தற்போது அனைத்து அரசு…

கேரளா : சகோதரனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய இளைஞரின் வெற்றி

திருவனந்தபுரம் திருட்டுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்தத வழக்கு அவர் சகோதரரின் போராட்டத்தால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் மே…

ஸ்டாலின் குறித்து சில நாளிதழ்கள் விஷமத்தனம்: திமுக கண்டனம்

சென்னை, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து, முரசொலியில் செய்தி வந்ததாக, சில நாளேடுகள் விஷமத்தனமாக பொய்ச்செய்தி வெளியிடுவதாக திமுக கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி கண்டனம்…

நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் இன்று மீண்டும் ஆலோசனை

சென்னை : ஏற்கனவே தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன், தனது அரசியல் பயணம் குறித்து இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய நடிகர் கமலஹாசன், இன்று மீண்டும் தனது…

அமெரிக்கா :  நடிகையின் வளர்ப்பு மயிலுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு

நியூஜெர்சி அமெரிக்க நடிகையும் புகைப்படக் கலைஞருமான வெண்டிகோ வளர்த்து வந்த மயில் அவருடன் விமானத்தில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற புகைப்பட கலைஞரும்…

உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜக தமிழிசை முக்கிய தகவல்!

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தமிழக பாஜக இப்போதே முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு…

ஒரு கையால் பேச்சை ஓட்டிய டிரைவர்: பயணிகள் பரிதவிப்புடன் பயணம்!

சென்னை, நேற்று சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்டு அரசு பேருந்தை, வலது கை உடைந்து கட்டுப்போட்ட நிலையில், இடது கையால் இயக்கிய டிரைவரால், அதில் பயணம் செய்த…

மருத்துவ கல்வி முறைகேடு: நீதிபதி சுக்லாவை நீக்குமாறு குடியரசு தலைவருக்கு நீதிபதி மிஸ்ரா கடிதம்

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள, அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி விவகாரத்தில், அவரை பதவியை விட்டு நீக்குமாறு, உச்சநீதி மன்ற தலைம நீதிபதி மிஸ்ரா…

‘லுக்அவுட்’: கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றம்!

டில்லி: கார்த்தி சிதம்பம் மீதான சிபிஐயின் லுக்அவுட் அறிவிப்புக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ள…