Month: January 2018

பள்ளி மற்றும் கல்லூரி போலிச்சான்றிதழ் விற்பனை : மூவர் கைது

டில்லி போலியான பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களை தயாரித்து விற்ற மூவர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் போலியான பள்ளி மற்றும் கல்விச் சான்றிதழ்களைக் கொண்டு பணியில்…

ஆமைகளை பாதுகாக்க நடத்தப்பட்ட ‘மணல் சிற்பம் போட்டி:’ 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

சென்னை, சுற்றுச்சூழல் காரணமாக அழிந்து வரும் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை பாலவாக்கம் கடற்கரை மணலில் ஆமை சிற்பங்கள் செய்யும் போட்டியை…

நித்யானந்தா கைது செய்யப்படுவார் :  சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை மதுரை ஆதின மடாதிபதி விவகாரத்தில் வரும் 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.…

கேரளா : பிரபல நடனக் கலைஞர் மேடையில் ஆடும் போது மரணம்

திருச்சூர் பிரபல நடனக்கலைஞரும் நடிகருமான கலாமண்டலம் கீதானந்தன் மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார். கேரளாவின் பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்று ஒட்டன்துள்ளல் ஆகும். இந்த…

பேருந்து கட்டணம் குறைய வாய்ப்பில்லை: முதல்வர் எடப்பாடி

சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதால், அதை சமாளிக்க பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் தற்போதுள்ள நிதி…

ஏர் இந்தியாவின் 49% பங்குகளுக்கு போட்டியிடும் வெளிநாட்டு நிறுவனம்

டில்லி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்க தயாராக உள்ளதாக விமானப் பயணத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா…

யுனெஸ்கோ இசைநகரங்கள் பட்டியலில் சென்னை: குடியரசு தலைவரின் நாடாளுமன்ற உரையில் தகவல்

டில்லி: 2018ம் ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் உரையின் மூலம் தொடங்கி வைத்தார்.…

‘ஆதார்’ ஏழை மக்களின் உரிமையை பாதுகாத்துள்ளது: ஜனாதிபதி உரை

டில்லி: பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி ஆற்றிய உரையில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் திட்டத்தின் காரணமாகவே ஏழை, நடுத்தர மக்களை அரசு பாதுகாத்தது என்று குடியரசு…

வெட்கமே இல்லாத விவகாரம் இது.. (சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்)

வெட்கமே இல்லாத விவகாரம் இது.. (சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்) போக்குவரத்து கழகத்தின் பேருந்து கட்டணங்களை அரசு ஒரு நாள் திடீரென உயர்த்தும்.. உயர்த்திய பிறகும்…

அனைவருக்கும் வீடு: பாராளுமன்ற உரையில் குடியரசு தலைவர் தகவல்

டில்லி, இந்த (2018) ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவரான…