Month: January 2018

கந்துவட்டி கொடுமை: அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் தற்கொலை முயரற்சி

திருவாரூர்: அரசுபோக்குவரத்துக்கழக ஓட்டுநர், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை முயற்சி செய்தது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருக்குவளையைச் சேர்ந்தவர் பிரபாகரன். அரசு போக்குவரத்துக்…

நம்பிக்கையில்லா தீர்மானம் வரலாம்…ஸ்டாலின் சூசகம்

சென்னை: சட்டமன்றத்தில் வாய்ப்பு ஏற்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ஸ்டாலின் கூறினார். திமுக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் ஸ்டாலின்…

என் படத்தை வெளியிட உதவுங்கள் : விமல் வேண்டுகோள்

நடிகர் விமல் நடித்து தயாரித்துள்ள படம் மன்னர் வகையறா. பூபதி பாண்டிய இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், ஆனந்தி, சாந்தினி, நாசர், ஜெயப்ரகாஷ், ரோபோ சங்கர் உட்பட…

ஆடம்பர ரெயில்களில் ஓசி பயணம்…ரெயில்வே துறைக்கு நாடாளுமன்ற குழு கண்டனம்

டில்லி: ஆடம்பர ரெயில்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நாடாளுமன்ற நிலை குழு தனது கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலை குழு சமீபத்தில் அறிக்கை ஒன்று தாக்கல்…

தமிழகத்திற்கு அடுத்த அடி : மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

சென்னை போக்குவரத்து துறை ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு விடுத்துள்ளனர். தமிழக அரசின் போக்குவரத்துத் துறை ஊழியர்கள்…

மனசு இருக்கு காசு இல்லை : செங்கோட்டையன் அறிவிப்பு

கோபிசெட்டி பாளையம் போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் அளவுக்கு ஊதியம் தர தமிழக அரசிடம் மனம் உள்ளதாகவும், ஆனால் பணம் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.…

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று…

டிரம்ப் கணக்கை முடக்க முடியாது…டுவிட்டர் கைவிரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று டுவிட்டர் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘உலகளவில்…

கேரளா : மீண்டும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்போகும் ஆர் எஸ் எஸ் தலைவர்

பாலக்காடு குடியரசு தினத்தன்று மீண்டும் கேரள பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற…

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சிக்கும் திவாகரன்

திருச்சி சசிகலாவின் சகோதரர் திவாகரன் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என விமர்சித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து…