Month: January 2018

பேருந்தில் மரணம் அடைந்தவரின் சடலத்தை நடு வழியில் இறக்கி விட்ட நடத்துனர்

திருக்கோவிலூர் ஓடும் பேருந்தில் மரணம் அடைந்த ஒருவரின் சடலத்தை உடன் வந்தவருடன் சேர்ந்து நடத்துனர் இறக்கி விட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் வழியாக செல்லும் பேருந்தில் ஒரு…

திருமணச் செலவை தந்தையிடம் இருந்து மகள் வாங்கலாம் : நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் தனது திருமணச் செலவை தந்தையிடம் இருந்து இந்து மதத்தை சேர்ந்த மகள் வாங்கிக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண்…

பொங்கலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜனவர் 12 விசேஷ விடுமுறை

சென்னை பொங்கலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜனவரி 12 அன்று அரசு விசேஷ விடுமுறை அளித்துள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி அன்று கொண்டாடப் பட உள்ளது.…

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டு பணிக்கு திரும்ப தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு…

கேந்திரிய வித்யாலயா இந்து மதத்தை முன்னிறுத்துகிறதா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத கடவுள் வாழ்த்து மட்டும் பாடப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசால்…

ஐ ஃபோன் பேட்டரி வெடித்ததில் ஒருவர் காயம்

ஜூரிச், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஐ ஃபோன் பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. இங்கு…

18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு: எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் பற்றிய வழக்கில் முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் அனைவரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய…

‘எனது சம்பளம் மக்களுக்கே:’ இமாச்சல் சட்டப்பேரவை சுயேச்சை எம்எல்ஏ பேட்டி

தர்மசாலா, இமாச்சல பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஜெய்ராம் தாக்கூர்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர்கள் கூட்டம்: தீர்மானங்கள் – விவரம்….

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று (10.1.2018) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.…

அன்னிய முதலீட்டு கொள்கையில் அதிரடி மாறுதல் : அரசின் அறிவிப்பு

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அன்னிய முதலீட்டுக் கொள்கையில் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமச்சரவைக்…