Month: January 2018

மோடியுடன் வெளிநாடு சென்ற தொழிலதிபர்கள் யார்? யார்?….விபரம் அளிக்க தகவல் ஆணையம் உத்தரவு

டில்லி: மோடியுடன் வெளிநாடுகளுக்கு சென்ற தனியார் தொழில் நிறுவன பிரதிநிதிகள் பட்டியலை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி…

பஞ்சாப்: மாணவர்கள் போராட்டத்தில் டிஎஸ்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பரித்காட்: பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களின் போராட்டத்தில் டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரித்கோட் அருகே ஜெய்து என்ற…

பருவ நிலை மாற்றத்தால் விவசாயிகள் வருமானம் 25% வரை குறையும்….சர்வே முடிவு

டில்லி: பருவ நிலை மாற்றம் காரணமாக இந்திய விவசாயிகளின் வருவாய் 20 முதல் 25 சதவீதம் வரை பாதிக்கும் என்று பொருளாதார சர்வே முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.…

பெரியார் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய விளக்கம்:  கொளத்தூர் மணி  & கோவை ராமகிருட்டிணன்

தி இந்து தமிழ் நாளிதழில் தி.மு.க. செயல்தலைவர் முக. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு கேள்வியாக, “உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை…

குவைத்தில் பொது மன்னிப்பு அளித்தும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் தவிப்பு…..தொழிலாளர்கள் குமுறும் வீடியோ

குவைத்: குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவிததுள்ளது. ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை…

அடிப்படை உரிமையை மீறும் ஆரஞ்ச் நிற பாஸ்போர்ட் திட்டம்……மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம நோட்டீஸ்

திருவனந்தபுரம்: ஆரஞ்ச் நிறத்தில் இந்திய பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட் நடைமுறையில்…

பெண்களின் தீவிர மாதவிடாய் பிரச்னைக்கு விரைவில் விடுதலை….புதிய மருந்து கண்டுபிடிப்பு

லண்டன்: தீவிர மாத விடாயை விரைந்து குணமாக்கும் மருந்தை லண்டனில் உள்ள எடின்பெர்க் பலக்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ரத்தப்போக்கு விரைந்து நிறுத்தப்படும் என்று அவர்கள்…

மீனவர்களின் கடல்எல்லை பிரச்சினைக்கு புதிய கருவி: இஸ்ரோ தலைவர் தகவல்

நாகர்கோவில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தவிர்க்கும் பொருட்டு, எல்லை குறித்த கண்டறிய புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவரான தமிழகத்தை சேர்ந்த சிவன்பிள்ளை கூறி…

கோவை பூங்கா : திருமண சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி!

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் திருமண சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஜோடிகள் அனுமதிக்கப்படுகிறார்கள் தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் பூங்கா கோவையில் மருதமலை ரோட்டில்…

தமிழக அரசியல்வாதிகளிடம் கள்ளத்துப்பாக்கிகள்: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்

சென்னை, தமிழக அரசியல்வாதிகள் பலரிடம் கள்ளத்துப்பாக்கிகள் இருப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். மேலும், தமிழகம் கள்ளத்துப்பாக்கிகளின் சந்தையாக மாறி வருவதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை…