Month: December 2017

பாஜக எம் பி வீட்டில் தீபிடித்தது : குழந்தைகள் காயம்

டில்லி பாஜக பாராளுமன்ற உறுப்பினரின் டில்லி வீட்டில் இன்று காலை தீ பிடித்து அவர் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா சாலையில் உள்ள…

பத்து ரூபாய்க்கு டீயும் தின்பண்டமும் விற்பனை : கேரளாவில் நூதன போராட்டம்

கோழிக்கோடு கோழிக்கோடு மாவட்டம் கூடரான்கி பகுதியில் விவசாயிகள் மலிவுவிலை தேநீர்க்கடை துவங்கி நூதன போராட்டம் நடத்தியுள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதியில் அமைந்துள்ளது கூடரான்கி. இங்கு…

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா? சிறப்பு தேர்தல் அதிகாரி திடீர் டில்லி பயணம்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட விக்ரம்பத்ரா இன்று திடீரென டில்லி விரைந்தார். இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படலாம்…

சரவணபவன் கிளைக்கு சீல்! தொடரும் புகார்கள்!

சென்னை: முறையான அனுமதி பெறாமல் இயங்கிய சென்னை கே.கே. நகர் சரவண பவன் கிளை சி.எம்.டி.ஏ. அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரபல உணவகமான…

‘அருவி’க்கு தேசிய விருது கிடைக்காது: ஏன் தெரியுமா?

அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்த ‘அருவி’ படம் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. அதேவேளையில் இந்த படம் குறித்து…

‘ஓகி’ பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: டி.ராஜா

டில்லி, கடந்த மாதம் 30ந்தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களை புரட்டியெடுத்த ஓகி புயல் குறித்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட்…

ஓகி பாதிப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு 561 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

டில்லி, ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ. 561 கோடி நிதி ஒதுக்கீடு…

ஓகி புயலால் மீனவர்கள் மாயம்: மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, ஓகி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

ஏமாற்றிய லிங்குசாமி.. கைகழுவிய விஷால்!: வசனகர்த்தா புகார்

‘அஞ்சான்’ படத்தை அடுத்து இயக்குநர் லிங்குசாமி, “சண்டைக்கோழி 2′ படத்தை இயக்கி வருகிறார். விஷால் கதாநாயகனாக நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் பட விவகாரத்தில்தான் வசனகர்த்தாவை சக்கையாக…

பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் எம்.பி.க்கள் திடீர் போராட்டம்

டில்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். நாடாளுமன்ற…