Month: December 2017

தீவிரவாதத்தை ஒடுக்காத மோடி அரசு  : கொல்லப்படும் வீரர்களின் உறவினர்கள் வருத்தம்.

லூதியானா தீவிரவாதிகளுடன் நடைபெறும் போரில் பல வீரர்கள் கொல்லப்பட்டும் இந்த அரசு தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்காமல் உள்ளதாக வீரர்களின் குடும்பத்தினர் கூறி உள்ளனர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்…

தினகரன் வெற்றி குறித்து அதிமுக எம் எல் ஏக்களின் கருத்துக்கள் என்ன தெரியுமா?

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது குறித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் ஒரு தொகுப்பு இதோ” ஆர் கே நகர் தொகுதி…

டிரம்பின் அகதிகள் தடை உத்தரவு ரத்து: அமெரிக்க கோர்ட்டு அதிரடி

வாஷிங்டன், அமெரிக்காவுக்குள் நுழைய 11 நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் பல அதிரடி…

பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்! பாஜ எம்எல்ஏ கொலை மிரட்டல்

ஜெய்ப்பூர், பசுவைக் கடத்துபவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

ஆர் எஸ் எஸ் மாணவர் இயக்க புகாரினால் வேலை இழந்த பேராசிரியர் : அசாமில் அவலம்

சில்சார், அசாம் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்னும் அமைப்பின் புகாரினால் பணி இழந்த அசாம் பல்கலைக் கழக பேராசிரியரை உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும் பணியில் அமர்த்தி…

ஊட்டி யூகலிப்டஸ் ஆயில் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து

ஊட்டி, ஊட்டி அருகே உள்ள யூகலிப்டஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…

கிறிஸ்துமஸ்: அகதிகளுக்காக வாடிகனில் போப்பாண்டவர் பிரார்த்தனை

வாடிகன், ஏசு பிறந்த தினத்தை முன்னிட்டு வாடிகனில் போப்பாண்டவர் அருள் உரை நிகழ்த்தினார். அப்போது அகதிகளுக்காக அவர் பிரார்தனை செய்தார். ஏசு கிறிஸ்து பிறந்த நாளா டிசம்பர்…

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி பிராவோ சாதனை…!

மெல்போர்ன் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வெயின் பிராவோ டி-20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள்…

எக்ஸ்ளூசிவ்: அரசியலுக்காக திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல்!

சிறப்பு செய்தி: தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்குடன் திரையுலகைவிட்டு விலகுகிறார் கமல். 1960ம் ஆண்டில் தனது ஆறாம் வயதில் “களத்தூர் கண்ணம்மா” படத்தில் முதன் முதலாக திரையில்…

செவ்வாய் கிரகத்தில் பாறைகள் தண்ணீரை உடனடியாக உறிஞ்சுகிறது :  புதுக் கண்டுபிடிப்பு

லண்டன் செவ்வாய் கிரகத்தில் விழும் தண்ணீர் ஸ்பாஞ்சில் விழும் நீர் போல உடனடியாக பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் நிலை…