Month: December 2017

‘நீட்’ எதிர்த்து தற்கொலை செய்த அனிதாவின் சகோதரருக்கு அரசு பணி!

சென்னை: அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் அரசுப்பணி வழங்கி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட…

புத்தாண்டில் இரவு 12 மணிக்கு கோயில்களை திறக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை, ஆங்கில புத்தாண்டை ஒட்டி இரவு 12 மணிக்கு கோயிலைத் திறக்க தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி,…

2ஜி குறித்து மன்மோகனுக்கு தெரியவில்லை! திமுக ராஜா குற்றச்சாட்டு

சென்னை, 2ஜி குறித்து மன்மோகன் சிங் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று, திமுக முன்னாள் அமைச்சர் ராஜா அதிரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இதன் காரணமாக திமுக காங்கிரஸ்…

மக்களை மதச்சார்பற்றவர்களாக இருக்கச் சொல்கிறதா சட்டம்?

சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன் நமது நாட்டில் மிகவும் அடிவாங்கிய சொற்கள் பல இருக்கின்றன. உதாரணமாக ‘புரட்சி’ என்ற சொல். ‘ஜனநாயகம்’ என்ற அப்படிப்பட்டதுதான். அண்மைக்காலமாக அடிக்கடி அடிவாங்கிக்கொண்டிருக்கிற…

ஹீரோயின்களைப் பிடித்திருக்கும் நோய்!: போட்டுத்தாக்கிய ரவி மரியா

ஆறாம்திணை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர்- இயக்குநர் ரவிமரியா, அப்படத்தின் கதாநாயகி வைஷாலினியை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டார். “இந்தப்படத்தின் தலைப்பை மாற்றக்கூடாது என்பதில் தயாரிப்பாளர்…

அப்துல்கலாம் உதவியாளர் பார்த்த பேய்!

ஆறாம்திணை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்துல்கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு…

மகனை தலைவராக்கி விட்டு கோவாவில் விடுமுறையை கழிக்கும் சோனியா காந்தி

கோவா ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் சோனியா காந்தி தெற்கு கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் விடுமுறையை கழித்து வருகிறார். தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ்…

புயல் பாதிப்பு: நிரந்தர தீர்வை தமிழக அரசுதான் அளிக்க வேண்டும்!  மத்திய அரசு அதிகாரி

சென்னை, புயல் பாதிப்புகளுக்கான நிரந்தர தீர்வை தமிழக அரசுதான் அளிக்க வேண்டும் வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரி நாகமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,…

ஜனவரி 8ல் தமிழக சட்டசபை கூட்டம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 8ந்தேதி கூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர்…

சசிகலா உறவினர் வீடுகளில் 2வது நாளாக மீண்டும் தொடரும் ரெய்டு!

சென்னை, சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. நேற்று முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…