Month: December 2017

‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.…

இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாக சாலில் எஸ்.பரேக் நியமனம்

டில்லி: இன்போசிஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த…

இறைச்சிக்காக மாடு விற்பனை தடை வாபஸ்

டில்லி: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு…

தாய், அண்ணன் குத்திக் கொலை!! மனநலம் பாதித்தவர் வெறிச் செயல்

தேனி: தாய், அண்ணனை கடப்பாறையால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சடையால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மனைவி புஷ்பம். விவசாயிகள்.…

கன்னியாகுமரி சீரமைப்புக்கு ரூ. 25 கோடி!! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: ‘‘ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு’’ செய்யப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்குதலால்…

குஜராத் நோக்கி திரும்புகிறது ‘ஒகி’ புயல்

திருவனந்தபுரம்: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த…

பேஸ்புக் நிறுவனர் தங்கைக்கு விமான பயணத்தில் பாலியல் தொல்லை

மெக்சிகோ: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை ராண்டி ஜுக்கர்பெர்க்.…

ஆசியாவில் 50 சதவீத மூத்த குடிமக்களுக்கு பென்சன் இல்லை!!

மனிலா: ஆசியாவில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீத முதியவர்களுக்கு பென்சன் இல்லை என்று சர்வேதச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள்…

ஆர் கே நகரில் விஷால் போட்டியா? : இரு தினங்களில் அறிவிப்பு

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் இரு தினங்களில் அறிவிக்கப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும்…

இந்தியர்களாக தங்களை உணரும் இஸ்லாமியர்களை பராமரிக்க வேண்டும் : ஒபாமா

டில்லி தங்களை இந்தியர்களாக அறிவித்துக்கொண்ட இஸ்லாமியர்களை இந்தியா பராமரிக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் கூறி உள்ளார். பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக…