Month: December 2017

சிறுமியை பலாத்காரப்படுத்திக் கொன்ற குற்றவாளி தாயையும் கொன்ற கொடூரம்

சென்னை: சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் சமீபத்தில் ஜாமினில்…

என்ன தைரியத்தில் விஷால் களம் இறங்குகிறார்? எஸ்.வி.சேகர் காட்டம்

சென்னை, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியின்ர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடும்…

மைதானத்தில் அடாவடி செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்

அடிலெய்டு: இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து பந்துவீச்சார்களை தொடர்ந்து வம்பிழுத்துக்கொண்டே இருந்தது விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கும்,…

3வது டெஸ்ட்: கோலி 156 நாட் அவுட்: இந்தியா 371 ரன் எடுத்து அசத்தல்

டில்லி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று டில்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விரோட் கோலி 156 ரன் எடுத்து…

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்பட்டது

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் மெகா…

கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மத்திய அரசு விரைந்து மீட்க வேண்டும்!! ராகுல்காந்தி

டில்லி: ஒகி புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஒகி புயல் காரணமாக தமிழகம், கேரளாவை…

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி!!

சென்னை: ஆர்.கே நகரில் பா.ஜ.ரீ சார்பில் மாநில செயலர் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஆர்கே நகருக்கு வரும் 21ம் தேதி…

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டி….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: ஆர்கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி,…

குஜராத்தில் பா.ஜ.க.வின் அராஜகம் உச்சக்கட்டம்!! ராகுல் காந்தி

காந்திநகர்: குஜராத் முதல்-வர் கூட்டத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த செயலைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசின் அராஜகம் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை விதிக்க கோரி வழக்கு!! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்கவும், கட்சி பதவியில் இருப்பதற்கும் தடை விதிக்க கோரி பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில்…