Month: December 2017

காஷ்மீரில் அத்து மீறிய பாகிஸ்தானுக்கு நமது வீரர்கள் பதிலடி

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் ராஜோரி செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு…

கமலை சந்தித்து பேசுவேன்: விசால்

சென்னை: நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச இருப்பதாக நடிகர் விசால் தெரிவித்துள்ளார். வரும் 21ம் தேதி நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விசால், சுயேட்சையாக போட்டியிடுவதாக…

ஆர்கே நகரில் நடிகர் விஷால் வேட்பு மனு ஏற்பு

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின்னர் நடிகர் விஷால் வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதில்…

ஹாதியா கணவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு!! விசாரணையில் அம்பலம்

கொச்சி: ஹாதியாவின் கணவருக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.)தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்து பெண்களை இஸ்லாமிய வாலிபர்கள் காதலித்து திருமணம் செய்து தீவிரவாத…

ஆர்.கே.நகரில் 21ம் தேதி பொது விடுமுறை

சென்னை: ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல்…

உ.பி.யில் 20 ஆண்டு தண்டனை முடிந்தும் சிறையில் வாடிய மனநல கைதி விடுதலை!!

லக்னோ: 26 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை காலத்தில் 22 ஆண்டுகள் அந்த கைதி…

குஜராத்தில் ஒட்டக சவாரி மூலம் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி

காந்திநகர்: புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத்தில் ஒட்டக சவாரி…

பாகிஸ்தானை தவிர்த்து ஈரானுடனான இந்தியாவின் வர்த்தக தொடர்பு துறைமுகம் திறப்பு

தெஹரான்: ஈரானில் அமைக்கப்பட்டுள்ள சபாஹர் எண்ணை துறைமுகத்தின் ஒரு பகுதியை ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தொடங்கி வைத்துள்ளார். மத்திய ஆசியாவுக்கு புதிய வர்த்தக வழித்தடத்தில் அமைந்துள்ள…

ஆர்.கே.நகரில் 2.28 லட்சம் வாக்காளர்கள்…பட்டியல் வெளியீடு

சென்னை: ஆர்கே நகர் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து…