Month: December 2017

சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் வெளியீடு: ஆர்.கே.நகரில் பாதிப்பை ஏற்படுத்துமா?

சென்னை, தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வராக இருந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டனர். இதில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்…

பான்கார்டுடன் ஆதார் இணைப்பு : மார்ச் 31 வரை நீட்டிப்பு

டில்லி பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி 2018ஆம் வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது…

ஆர்.கே.நகரில் மேலும் 5117 போலி வாக்காளர்கள்! திமுக வழக்கு

சென்னை, ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை பதில் தர, தமிழக தலைமை…

ஓகி பாதிப்பு: மீட்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர்! அமைச்சர் பட்டியல்

சென்னை, ஓகி புயல் காரணமாக இதுவரை மீட்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விவரம் தெரிவித்துள்ளார். அதில், இதுவரை 2805…

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணைய காலத்தை நீட்டிக்க கோரி நீதிபதி கடிதம்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்துக்கு 3 மாத…

மெரினாவில் மீனவர் போராட்டம்? பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை, ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்க்கோரி அம்மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு…

பத்மாவதி விவகாரம் : கருத்துரிமையில்லையா? நீதிபதிகள் கண்டனம்

மும்பை கருத்து சொல்ல இந்த நாட்டில் உரிமை இல்லையா என பத்மாவதி திரைப்படம் குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். கடந்த 2013 மற்றும் 2015ஆம் வருடம்…

ஓகி பாதிப்பு: மீனவர்களை மீட்கக்கோரி குளச்சலில் இன்றும் போராட்டம்!

நாகர்கோவில், கடந்த வாரம் கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். அவர்களில் ஏராளமானோர் என்ன ஆனார்கள் என்ற தகவல்கள் இதுவரை கிடைக்க வில்லை.…

புதுச்சேரி: விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்ட 105 மருத்துவ மாணவர்கள் அதிரடி நீக்கம்

புதுச்சேரி, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 105 மருத்துவ மாணவர்களை நீக்கி அகில இந்திய மருத்துவ கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. புதுவையில் உள்ள தனியார்…

டில்லி : லைசென்ஸ் எடுத்து வராத பைலட்டால் தாமதம் ஆன ஓமன் விமானம்

டில்லி ஓமன் ஏர்வேஸ் நிறுவன துணை விமான ஓட்டியிடம் உரிமம் இல்லாததால் டில்லியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. சாலைகளில் வாகனம் செலுத்துபவர்கள் உரிமம் எடுத்து வர மறந்து…