ஆர்.கே.நகரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்
சென்னை: ஆர்.கே.நகரில் வாகன சோதனையின் போது ரூ 2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு போலீசார், தேர்தல் பறக்கும் படை…
கிரிக்கெட்: இந்திய அணியில் தமிழக வீரர்
தரம்சாலா: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு…
குஜராத்தில் ரூ. 50 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்
குஜராத்: குஜராத் மாநிலம வரோதா பகுதியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ 50 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
சட்டீஸ்கர்: சக வீரர் துப்பாக்கியால் சுட்டு 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி
பிஜப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் சக வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸகூடா பகுதியில் சக…
குஜராத்தில் பாஜக.வுக்கு எதிராக பிரச்சாரம்….ராஜினாமா எம்பி அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நானா படோல். பாஜக லோக்சபா எம்பி.யாக இருந்த இவர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதோடு, எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். பின்னர்…
குஜராத் தேர்தலில் 68 சதவீத வாக்குப் பதிவு
அகமதாபாத்: குஜராத் சட்டமன்றத்துக்கான முதற்கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குபதிவு இன்று…
விளம்பர செலவு 3,775 கோடியை பாஜக.விடம் வசூலிக்க வேண்டும்….கெஜ்ரிவால்
டில்லி: விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவழித்த ரூ.3,775 கோடியை பா.ஜ.க.விடமிருந்து வசூல் செய்ய வேண் டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நொய்டாவை சேர்ந்த சமூக…
காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 4.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. இதனால்…
குஜராத்: 4 மணி வரை 60% வாக்குப் பதிவு
அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்கு பதிவில் மாலை 4 மணி வரை 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற…