கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி : உச்ச நீதிமன்றம்
டில்லி கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாம் என சி பி ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே.…