புதுச்சேரி டி.ஜி.பிக்கு பிடிவாரண்ட்: ஐகோர்ட்டு எச்சரிக்கை
சென்னை, புதுச்சேரி பல்கலைக்கழகப் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்காவிட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி…