Month: September 2017

நெடுவாசல் போராட்ட மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை!

கோவை, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மாணவி வளர்மதி மீது சுமத்தப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து…

நீட்: தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சாதகமான முடிவு கிடைக்கும்வரை நீட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெறும் என்றும், ஊரக மருத்துவக் கனவைப் புதைத்துவிட்ட மத்திய…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு: 2 பேருக்கு தூக்கு: தடா நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்தும், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அபுசலிமுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தடா…

ரஜினியின் 2.0 படத்தின் டிரைலர் டிசம்பர் மாதம் வெளியீடு!

ரஜினி நடிக்கும் எந்திரன் 2.0 படத்தின் ட்ரைலர் சென்னையில் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்து உள்ளது. லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம்…

ஜாக்டோ – ஜியோ போராட்டத்துக்கு தடை! மதுரை ஐகோர்ட்டு அதிரடி

மதுரை, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின்…

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் இதற்கு பதில் சொல்வார்களா?

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கீழ்க்கண்ட கேள்விகளை வைத்துள்ளது. இக்கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம். சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் கேள்விகள்:…

பீர் தயாரித்து உடனுக்குடன் விற்கும் நிலையங்கள் கேரளாவில்  விரைவில் துவக்கம்

திருவனந்தபுரம் கேரளாவில் பீர் தயாரித்து விற்கும் நிலயங்கள் விரைவில் துவங்க இருப்பதாக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது. ஆங்கிலத்தில் MICRO BREWERIES என அழைக்கப்படும் இந்த விற்பனை…

ஆளுநரை மீண்டும் சந்திக்க திமுக முடிவு! ஆட்சி அமைக்க முயற்சியா?

சென்னை: தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்திக்க திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. வரும் 10ந்தேதி அல்லது 11ந்தேதி…

வக்பு வாரிய தேர்தல்: திமுக ஆதரவுடன் முஸ்லிம்லீக் அபுபக்கர் வேட்புமனு தாக்கல்!

சென்னை, தமிழகத்தில் வக்புவாரியத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் கால அட்டவணையை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து இன்று வக்பு வாரிய உறுப்பினர் பதவிக்கு தி.மு.க…

கோவையில் பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம்…

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சோமனூர் பஸ் நிலையக் கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம் அடைந்தனர். கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ளது சோமனூர். இங்கு பஸ் நிலையம்…