மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவது கண்டனத்துக்குரியது! ஸ்டாலின்
திருச்சி, நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்தை எதிர்த்து, தேமுதிகவை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக…