Month: September 2017

கன்னட எழுத்தாளர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு : கொலை மிரட்டலா? 

பெங்களூரு கன்னட எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளான 25 பேருக்கு புலனாய்வுத் துறை சிபாரிசின் பேரில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால்…

கலைஞர்கள் அரசியல் பற்றி பேசக்கூடாது : ஏ ஆர் ரகுமான்…

சென்னை கவுரி லங்கேஷ் கொலை பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கலைஞர்கள் அரசியல் பற்றி பேசக்கூடாது என ஏ ஆர் ரகுமான் கூறி உள்ளார்.…

பயணிகளே ஜாக்கிரதை :  மும்பை ரெயில் நிலையத்தில் புதிய வகை மோசடி…

மும்பை கிஷோர் லஹானே என்னும் இளைஞர் தனக்கு இருதய நோய் என மும்பை ரெயில் நிலையங்களில் பிச்சை எடுத்து மாதம் ரூ. 60000 சம்பாதித்துள்ளார். தமிழ்த் திரைப்படம்…

பொட்டுக்கடலை, ரெயின் கோட்டு, இட்லிதோசை மாவுக்கு ஜிஎஸ்டி குறைப்பு….

ஐதராபாத் இட்லி தோசைமாவு, பொட்டுக்கடலை, ரெயின் கோட்டு உட்பட சுமார் 30 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் நடந்த 21 ஆவது ஜிஎஸ்டி கமிட்டி…

தமிழ்நாடு : போக்குவரத்து தொழிலாளர்கள் செப் 24 முதல் வேலை நிறுத்தம்

சென்னை செப்டம்பர் 24 முதல் காலவரையற்றை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு, வரவேண்டிய பாக்கித்தொகை, ஆகியவை…

மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டில்லி: மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக வக்கீல் பணியாற்றி வரும் ராம்ஜெத் மலானிக்கு தற்போது 94 வயதாகிறது. உச்சநீதிமன்ற தலைமை…

உ.பி.யில் விதிமீறி 14 உடல்களை தானம் செய்த சாமியார் ராம் ரஹீம் சிங்!!

லக்னோ: பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் இருந்து உ.பி. மருத்துவ கல்லூரிக்கு 14 உடல்களை இறப்பு சான்றிதழ் இல்லாமல் நன்கொடையாக வழங்கிய புகார் தற்போது…

ம.பி.: 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத 1,200 பேர் பாஸ்!!

போபால்: மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை…

பாஜக.வில் சேர பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு நிர்பந்தம்!! டில்லி ரியான் பள்ளி மீது புகார்

டில்லி: டில்லியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை பாஜக.வில் இணைய நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டில்லி குர்கான் பகுதியில் ரியான் சர்வதேச…

மும்பை விநாயகருக்கு ரூ.1.10 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் காணிக்கை!!

மும்பை: மும்பை லால்பக் பகுதியில் புகழ்பெற்ற லால்பவுச்சா ராஜா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண் டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இங்கு 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.…