Month: September 2017

ஏடிஎம்-ல் இருந்து டேட்டாவை திருடும் வெளிநாட்டு கும்பல்! பெங்களூரில் கைது!

பெங்களூர், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி வந்த வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும்…

நீதிமன்றத்தை விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு கோர்ட் எச்சரிக்கை!

ஆசிரியர் போராட்டங்கள் குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கும் விடுத்த உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் ஆவணங்களாக தாக்கல் செய்யுங்கள்” என்று வழக்கறிஞர்களுக்கு…

பத்திரிகையாளர் உட்பட இருவர் கொலை: பலாத்கார சாமியாரிடம் நீதிமன்றம் இன்று விசாரணை!

பஞ்ச்குலா: பலாத்கார குற்றச்சாட்டு காரணமாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் குர்மித்ராம் ரஹீம் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது. அவரது தேரா சச்சா…

விதி மீறலால் ‘சீல்’ வைக்கப்பட்ட  கட்டடத்துக்கு விதிவிலக்கு; துணை முதல்வருக்கு அதிகாரிகள் பரிந்துரை

சென்னை, விதிமீறி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான பரிந்துரையை சிஎம்டிஏ அதிகாரிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு…

இழப்பீடு வாங்க 20ஆண்டுகளாக போராடும் மனைவிகள்!

சென்னை, செப்டிக் டாங் கிளின் செய்யும் அதன் காரணமாக மரணமடைந்த தனது கணவருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை வாங்க 20 ஆண்டுகளாக போராடுகின்றனர் மறைந்த அந்த…

நெல்லை: புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து ஆசிரியர் தற்கொலை!

நெல்லை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறத்தி நெல்லை அருகே பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஓய்வூதிய…

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு! மத்தியஅரசு

டில்லி, மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் அவசியம் என வலியுறுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து வங்கி பரிவர்த்தனை…

பெற்றோர்களை பாதுகாக்க அஸ்ஸாம் அரசு புதிய சட்டம்!

திஸ்பூர், பெற்றோர்களை பாதுகாக்கும் பொருட்டு அசாம் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை வயதான காலத்தில் பாதுகாக்க மறுத்தால் அவர்களது…

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவு

அந்தமான், அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமான ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு ஆகி உள்ளது. வங்காள…

அயோத்தி ராமஜென்மபூமி தலைமை பூசாரி காலமானார்!

லக்னோ, உ.பி.யில் சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள ராமர்கோவிலின் தலைமை பூசாரி மோகந் பாஸ்கரதாஸ் காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் அதிகாலை 3 மணி…