Month: September 2017

வரும்  2025க்குள் பாகிஸ்தான் வரண்டு விடும் : ஆய்வு அறிக்கை

கராச்சி பாகிஸ்தான் நீர்வள ஆய்வுத்துறை கவுன்சில் வரும் 2025க்குள் பாகிஸ்தான் நீர்நிலைகள் முழுவதுமாக வரண்டுவிடும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் மட்டும் சுமார்…

கொரியா ஒப்பன் பாட்மிண்டன்  :  பி வி சிந்து அபார வெற்றி

சியோல் கொரியா ஒப்பன் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை பி வி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இன்று நடந்த கொரியா ஒப்பன் பாட்மிண்டன் 2017…

இன்று  துர்கா ஸ்டாலின் புஷ்கர பூஜை செய்தார்

மாயவரம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகள் துர்கா ஸ்டாலின் இன்று புஷ்கர பூஜை செய்துள்ளார். தென் இந்தியாவை வளமாக்கும் நதிகளில் ஒன்று காவேரி. அந்த நதிக்கரையில் புஷ்கர…

பிக் பாஸ் : வையாபுரி இன்று வெளியேற்றம் ?

நெட்டிசன் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இன்று வையாபுரி வெளியேற்றப்படுகிறார் என செய்தி வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். அந்த நிகழ்வு…

கணக்கு தெரியாத பாஜக கல்வி அமைச்சர் ஆசிரியையை அவமதித்த அவலம்!

டேராடூன் உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் கணக்குக்கும் ரசாயனத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் சரியான விடை சொன்ன ஆசிரியை அவமதித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பா ஜ க அரசில்…

மனைவியிடம் அடி வாங்கும் ஆண்கள் : உண்மை சம்பவம்

டில்லி கணவன் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. சமீபத்தில் குடும்ப வன்முறை பற்றி எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு…

துர்கா பூஜை : மம்தா பானர்ஜி விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு எச்சரிக்கை!

கொல்கத்தா விஸ்வ ஹிந்து பரிஷத் விஜய தசமி அன்று சாஸ்திர பூஜா நடத்தக் கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எச்சரித்துள்ளார். வங்காள…

உத்திர பிரதேசத்தில் மத்திய அமைச்சரின் சகோதரியை கடத்த முயற்சி : பட்டப்பகலில் பயங்கரம்

பரேலி, உ. பி. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி நகரில் மத்திய அமைச்சரின் சகோதரியை காரில் கடத்த சிலர் முயன்றுள்ளனர். மத்திய அமைசாரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக…

மோடிக்கு 68 பைசா பிறந்த நாள் பரிசு : ராயலசீமா விவசாயிகள் நூதன போராட்டம் !

கர்னூல் ராயலசீமா பகுதியை மத்திய, மாநில அரசுகள் கவனிக்காததால் வறட்சி நிலவுவதால், விவசாயிகள் மோடிக்கு 68 பைசா பிறந்த நாள் பரிசாக அளித்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள்.…

தமிழ்நாட்டில் மின் வெட்டு வருமா ? : மக்கள் சந்தேகம்…

சென்னை காற்றாலை மின் உற்பத்திக் குறைவு என்பதால் தமிழ்நாட்டில் மின் வெட்டு வருமோ என மக்கள் ஐயமுற்றுள்ளனர். தமிழ் நாட்டில் காற்றாலை மின்சாரம் மூலம் சமீபகாலமாக மின்…