Month: September 2017

ஜெ.மரணம் மர்மம்: அமைச்சர்களையும் கைது செய்து விசாரணை! ராமதாஸ்

சென்னை, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து அமைச்சர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ்…

உ.பி.யில் மாணவர்கள் மீது தடியடி!! விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க யோகி உத்தரவு

வாரனாசி: வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஈவ் டீசிங் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 21ம் தேதி முதல் மெயின் நுழைவுவாயில்…

இந்தியாவில் மீண்டுமொரு சுனாமி! பீதியை கிளப்பும் புவியியல் ஆய்வாளர்

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா மாபெரும் இயற்கை பேரழிவை சந்திக்கும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…

ஐஐடி, ஐஐம், உருவாக்கிய காங்கிரசுக்கு ஐ.நா.வில் அங்கிகாரம்!! சுஸ்மாவுக்கு ராகுல் நன்றி

டில்லி: ஐ.நா பொதுச் சபையின் 72வது அமர்வில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் பேசுகையில், ‘‘பயங்கராவதிகளின் முதன்மை ஏற்றுமதி தளமாக பாகிஸ்தான் விளங்குகிறது. உலகமே…

நொய்யல் ஆற்றில் நச்சு நுரை இல்லை சோப் நுரை : அமைச்சர் கருப்பண்ணன் அதிரடி!

திருப்பூர் வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு நீரின் நுரைதான் நொய்யல் ஆற்றில் காணப்படுகிறது என அமைச்சர் கருப்பண்ணன் கூறி உள்ளார். நொய்யல் ஆற்றில் நிறைய நுரையாக சமீபத்தில்…

சுஷ்மா உரைக்கு பாக் பதில் : மோடி, ஆர் எஸ் எஸ் மீது விமர்சனம்…

நியூயார்க் ஐ நா பொதுக் குழுக் கூட்டத்தில் சுஷ்மா பாகிஸ்தானின் உரைக்கு பதில் அளித்துள்ள சமயத்தில் பாக் மீண்டும் இந்தியாவை தாக்கி உரை நிகழ்த்தி உள்ளது. கடந்த…

மத்திய கணக்குத் தணிக்கை துறை தலைவர் ராஜிவ் மஹரிஷி நாளை பதவி ஏற்பு!

டில்லி நாளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவராக ராஜிவ் மஹரிஷி நாளை பதவி ஏற்கிறார். மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அரசுத் துறையின் அனைத்துக் கணக்கு…

ரெயில் டிக்கட் முன்பதிவுக்கு அனைத்து வங்கி அட்டைகளையும் பயன்படுத்தலாம்

டில்லி அனைத்து வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் வைத்து டிக்கட் முன்பதிவு செய்யலாம் என ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது. முன்பு ஒரு…

நடராஜனுக்கு தீவிர சிகிச்சை : கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு !

சென்னை சசிகலாவின் கணவரும், புதிய பார்வை பத்திரிகை ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கல்லீரல் பாதிப்பு காரணமாக…

உலகின் மிகப் பெரிய துர்கை அம்மன் சிலை : கின்னஸ் சாதனை புரிந்த இஸ்லாமியர்.!

கவுகாத்தி இஸ்லாமியர் வடிவமைத்த உலகின் மிகப்பெரிய துர்கை அம்மன் சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒற்றுமை…