Month: September 2017

மடித்து வைக்கக் கூடிய மொபைல் 2018ல் வருகிறது.

சியோல் சாம்சங் நிறுவனம் மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோனை வரும் 2018ல் வெளியிடுகிறது. மடித்து வைத்துக் கொள்ளக்கூடிய மொபைல் ஃபோன்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும்,…

நான் கிங் அல்ல.. கிங் மேக்கர்: சொல்கிறார் கமல்

தான் முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை, வேறு யாரையாவது கொண்டுவரவும் செய்யலாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கமல்…

கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை

டில்லி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐ.என்.எக்எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று…

நடராஜன் கவலைக்கிடம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா கணவர் நடராஜன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள்…

புதுக் கட்சி துவங்க மாட்டேன் : முலாயம் சிங் யாதவ்

லக்னோ சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் தாம் புதுக்கட்சி துவங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முலாயம்சிங் யாதவ் (வயது…

வட தமிழகத்தில் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : சென்னையில் மழை விட்டு விட்டு பெய்யும், வட தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…

பத்மபூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை!

டில்லி, பிரபல பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்துவின் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் பி.வி.சிந்துவின் பெயரை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில்…

ராகுல் காந்தியின் குஜராத் பயணம்…

அகமதாபாத் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.…

மோடியின் டிஜிட்டல் பேமெண்ட்.. பெருமுதலாளிகளுக்கே சாதகம்!: எகனாமிக் டைம்ஸ் கட்டுரை

டில்லி புகழ்பெற்ற பத்திரிகையான தி எகனாமிக் டைம்ஸ் இன்று இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் காணப்படுவதாவது : ”கடந்த நவம்பர்…

நம்பிக்கை ஓட்டு: ஓபிஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! திமுக வழக்கு

சென்னை, ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…