Month: September 2017

மருத்துவ கனவுடன் வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்துவிட்டனர்!! கமல் சாடல்

திருவனந்தபுரம்: மருத்துவ கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதாவை மண்ணோடு புதைத்துவிட்டனர் என நடிகர் கமல் விமர்சனம் செய்தார். திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கமல் கூறுகையில், ‘‘ எவ்வளவு பெரிய…

எனக்கு பல நிறங்கள் உண்டு..ஆனால் காவி கிடையாது!! கமல்

திருவனந்தபுரம்: கேரளா முதல்வர் பினராய் விஜயனை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு முன் அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘அரசியலில் நுழைவது குறித்து கேரளா முதல்வரிடம்…

ஊழலில் இந்தியா முதலிடம்: ஆய்வில் தகவல்

டில்லி: ஆசியாவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் குறித்து வெளிப்படை தன்மைக்கான சர்வதேச அமைப்பு ஆய்வு நடத்தியது. 16…

மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மு.க. ஸ்டாலின் கூறுகையில்,…

ரெயிலை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்ட ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட்

லக்னோ: உ.பி.யில் ரெயிலை தவறான பாதையில் கொடி அசைத்து அனுப்பிய ஸ்டேசன் மாஸ்டர் வி.எஸ்.பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உ.பி. மாநிலம் சாப்ரா-வாரணாசி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஃபாஃப்னா…

மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை , மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தலித் மாணவி அனிதா பிளஸ் 2…

கமல் – பினராயி விஜயன் திடீர் சந்திப்பு…

திருவனந்தபுரம் கமல் ஹாசன், கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்தார். கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவுகள் பெரும் அரசியல் அலையை உருவாக்கி வருவது தெரிந்ததே. அவர்…

தமிழகஅரசின் வரலாற்று பிழை காரணமாக மாணவி அனிதா தற்கொலை!

டில்லி, நீட் தேர்வு காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்து, 196.75 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவி தனது கனவான மருத்துவர் படிப்புக்கு இடம் கிடைக்காததால், மனம் உடைந்து…

விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் டீசர் ரிலீஸ் ஆனது…

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் கருப்பன் பட டீசர் வெளியாகி உள்ளது. ஏ எம் ரத்னம் தயாரிக்கும் கருப்பன் படத்தின் கதை ஜல்லிக்கட்டை மையமாக கொண்டதாக சொல்லப்படுகிறது.…

டாக்டர் கனவு கலைந்ததால், ‘நீட்’ எதிர்ப்பு தெரிவித்த மாணவி அனிதா தற்கொலை! பரபரப்பு

அரியலூர், நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதி மன்றம் வரை சென்று, கிராமப்புற மாணவர்களின் உரிமைக்காக போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிக மதிப்பெண் பெற்றும்,…