Month: August 2017

33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகளின் ‘அகதிகள்’ போராட்டம்!

டில்லி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்றைய போராட்டத்தின்போது, அகதிகள் போல உடைமைகளை தலையில் சுமந்து சென்று போராட்டம் நடத்தினர். கடன்…

ராஜீவ்கொலை வழக்கில் குளறுபடிகள்? பேரறிவாளன் வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி!

டில்லி, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நிலவரம் குறித்து பேரறிவாளர் தொடர்ந்த வழக்கில், ஆகஸ்ட் 23க்குள் சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில்…

இனிதே நடைபெற்றது இரும்பு பெண்மணி ‘இரோம் சர்மிளா திருமணம்’

கொடைக்கானல், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில், இனிதே நடைபெற்றது இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா வின் திருமணம். கொடைகானலில் உள்ள பதிவு அலுவலகத்தில், மணிப்பூர் மாநில போராளி இரோம் சர்மிளா…

சிகிச்சை மறுப்பால் கேரளாவில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக அரசும் நிதியுதவி!

சென்னை, சிகிச்சை மறுப்பால் கேரளாவில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக அரசும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து உள்ளது. கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு…

நீட் விலக்கு: தமிழக அரசு சட்டத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு!

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.…

தமிழகஅரசு குறித்து கமல் கூறியதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்

சென்னை, தமிழக அரசு செயல்படாமல் இருக்கிறது நடிகர் கமல்ஹாசன் என கூறியதில் என்ன தவறு உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்…

அரசு அலட்சியம்: தமிழகத்தில் ‘டெங்கு’க்கு இதுவரை 47 பேர் பலி!

சென்னை, தமிழக அரசு அலட்சியம் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக…

காஷ்மீர்: 10 வருட அமைதி முயற்சி 1 ஆண்டில் சீர்குலைவு! மோடி அரசுமீது ராகுல் குற்றச்சாட்டு!

பெங்களூரு, ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகள் முயற்சி காரணமாக ஏற்படுத்தப்பட்ட அமைதியை மோடி அரசு ஓராண்டில் சீர்குலைத்துள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அகில இந்திய காங்கிரஸ்…

‘வந்தே மாதரம்’ பாட மறுப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தயாரா? சிவசேனா தாக்கு!

மும்பை, வந்தே மாதரம் பாடலைப் பாட மறுப்பவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயாரா என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பாரதியஜனதா கூட்டணி கட்சியான…

தமிழகத்தில் இன்றும் கனமழை! வானிலை மையம் தகவல்

சென்னை, தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக…