Month: August 2017

டில்லி: 9 மாத சம்பளம் வழங்க கோரி மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் போராட்டம்

டில்லி: கடந்த 9 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி டில்லி மெட்ரோ ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில்…

மோடியை மம்தா பாராட்டியதில் அரசியல் கிடையாது!! நெட்டிசன்

கொல்கத்தா:: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்திகளை சமூக வளை தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து…

அபசகுணம் என இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் கைது

கும்லா: இரட்டை குழந்தைகளால் அபசகுணம் என கருதி பெற்ற தாயே குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தம்கா…

ரஷ்யாவிலும் ஐஎஸ்ஐஎஸ் கத்திகுத்து தாக்குதல்!! 8 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நகரான சுர்குத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவரை போலீசார்…

நல்லாட்சி தர ரஜினி தயாராகிவிட்டார்: தமிழருவி மணியன்

திருச்சி: ரஜினியை முன்னிலைப் படுத்தி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு பெருந்திரளாக ரஜினி ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற…

நடிகரின் இறுதிச்சடங்குக்குக் கூட செல்லாத கோமாளிகள்: நடிகர் சங்கத்தினர் மீது தயாரிப்பாளர் தாக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு கடந்த 17-08-2017 அன்று மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வெளியிட்டது. அதில்,…

பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் நல்ல செய்தி வரும்!! ஓபிஎஸ்

சென்னை: கூடிய விரைவில் இணைப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று நல்லசெய்தி வரும் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்…

பணமதிப்பிழப்பால் காஷ்மீர் போராட்டத்திற்கு கூட்டம் வருவதில்லை!! அருண்ஜெட்லி

மும்பை: பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின் பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர் அருண்ஜெட்லி கூறினார். மும்பையில் நடைபெற்ற ஒரு…

தமிழக அரசை பாஜக இயக்குவது வெட்ககேடு!! சித்து விமர்சனம்

டில்லி: தமிழக அரசை பாஜ இயக்குவதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சிந்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.…

மலேசியா தமிழர்களின் தலைவருக்கு சிறப்பு விருது!! அரசு கவுரவிப்பு

கோலாலம்பூர்: மலேசியா தமிழர்களின் தலைவர் டான்ஸ்ரீ நல்லா. சேவையை பாராட்டி மலேசிய அரசு, சேவை தன்னார்வ படையின் சிறப்பு துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மலேசியாவில்…