Month: August 2017

ஓபிஎஸ் பதவி ஏற்பு: முதன்முதலாக செய்தி வெளியிட்டது பத்திரிகை.காம்

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்றும், அதற்கான அறிவிப்பு இன்று 12 மணிக்கு மேலே அறிவிக்கப்படும் என்றும், பிற்பகல் 4.30 மணிக்கு மேல்தான் பதவி ஏற்பு…

வங்கிகள் தங்க இறக்குமதிக்கு 3% ஜி எஸ் டி : அரசு அறிவிப்பு

டில்லி வங்கிகள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது 3% ஜி எஸ் டி வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் கலால்…

ஓபிஎஸ், மா.பா. புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பு! கவர்னர் பதவி பிரமாணம்

சென்னை, அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தை தொடர்ந்து தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த…

சசிகலா, தினகரனுக்கு அடுத்து பதவி பறிபோவது யாருக்குத் தெரியுமா?

அ.தி.மு.க. பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் சசிகலா பதவி பறிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. எம்பி. வைத்தியலிங்கம் தெரிவித்திருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதவியும் பறிக்கப்படும் என்பது…

குஜராத் தேர்தல் : காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சோனியா – ராகுல் சந்திப்பு…

டில்லி வரப்போகும் குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தினர். குஜராத் மாநிலத்தில் இந்த வருடம்…

எல்லாரையும் கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்வாரு: சிநேகன் பற்றி ஊர் மக்கள்

பிக்பாஸ் எந்த அளவுக்கு புகழ் பெற்றதோ அதே போல புகழ் பெற்ற விசயம், பாடலாசிரியர் சிநேகனின் கட்டிப்பிடி பாசமும் ரொம்பவே பேமஸ். இவரது அன்பில் “கட்டுண்டு” நெகிழாதவர்களே…

மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கு அபராதம் ரூ. 235 கோடி : ஸ்டேட் வங்கி !

இந்தூர் நடந்து முடிந்த காலாண்டில் ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் வைக்காத 388 அக்கவுண்டுகளுக்கு அபராதமாக ரூ. 235 கோடி வசூலித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது…

அணிகள் இணைப்பில் பாஜகவின் குருமூர்த்தி: அன்றே சொன்ன நடராஜன்

அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகள் இன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பு முயற்சியில் பாஜகவின் கை இருப்பதாக பல நாட்களாகவே விமர்சனம் உள்ளது. இரு அணிகளைச் சேர்ந்தவர்களும்…

சசிகலா நீக்கப்படுவார்: வைத்திலிங்கம் எம்.பி. அதிரடி அறிவிப்பு

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்றும் வைத்திலிங்கம்…

தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ்! ஆளுநர் அறிவிப்பு

சென்னை, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், ஓபிஎஸ் அணியினருக்கு அமைச்சர் பதவி…