Month: August 2017

வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்விலும் மிகப்பெரிய ஊழல்!: ஆனந்த் ராய்

டில்லி, வியாபம் ஊழல் போன்றே ‘நீட்’ தேர்விலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த டாக்டர் ஆனந்த் ராய் தெரிவித்து உள்ளார். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில்…

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து  தி.மு.க. தப்ப முடியாது!: அன்புமணி

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து ஒருபோதும் தி.மு.க. தப்ப முடியாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம்…

ராஜ்யசபா எம் பி க்கள் 30 பேர் வரவில்லை : தவிக்கும் மத்திய அரசு!

டில்லி ராஜ்யசபை எம்பிக்கள் 30 பேர் வராததால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் அந்தஸ்து அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் மத்திய அரசு தவிப்பில் உள்ளது. பிரதமர்…

அ.தி.மு.க செய்தித்தொடர்பாளரா ராமதாஸ்?: துரைமுருகன் கண்டனம்

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரா ராமதாஸ் என்று தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ”கடலூர்,…

அதிர்ச்சி: கல்வி, விவசாய கடன்களைவிட கார்பரேட்டுகளுக்கு 900% அதிக கடன்

சேலம், கடந்த ஆண்டு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன் விவரங்களை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்,கல்வி, விவசாய கடன்களைவிட கார்பரேட்டுகளுக்கு…

நிதீஷ்குமார் எம் எல் சி பதவி  பறி போகுமா? : சுப்ரீம் கோர்ட் விசாரிக்கப் போகிறது !

டில்லி நிதீஷ்குமார் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்கை மறைத்து மேல்சபை உறுப்பினரானது செல்லாது என்னும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார்…

காஸ் மானியம் ரத்து இல்லை: மத்திய அரசு

டில்லி: காஸ் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், ‘காஸ்’ சிலிண்டருக்கு…

ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் எல்லாம் இனிமேல் கிடையாது! : ஜி எஸ் டி எதிரொலி

டில்லி இலவசமாக கொடுக்கும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி கிரெடிட் திரும்பக் கிடைக்காது என்னும் சட்டத்தினால் இனி இலவசப் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது. பீட்சாவில் தொடங்கி…

முரசொலி பவள விழாவுக்கு ரஜினி வருவார்!:  தி.மு.க. தகவல்

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் பவள விழா நடக்க இருக்கிறது. அதில் நடிகர்கள் கமல் ரஜினி இருவரும் கலந்துகொள்வார்கள் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அழைப்பிதழில்…

பால் கலப்படம் பிரச்சினை: அமைச்சருக்கு ஐகோர்ட்டு மீண்டும் குட்டு!

சென்னை, ஆதாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால்…