மனைவிகள் எத்தனை? கன்னியா?: ஊழியர்களிடம் அறுவறுப்பு கேள்வி கேட்ட மருத்துவ துறை
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திராகாந்தி இஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஐஜிஐஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் திருமண நிலை குறித்த உத்தரவாத விண்ணப்பத்தை…