இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கியது தவறு: மத்திய அரசுக்கு பழ நெடுமாறன் கண்டனம்
இலங்கைக்கு கடலோர காவல் கப்பலை வழங்கிய மத்திய அரசை கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இலங்கை…