விபத்தில் சிக்கிய 3 பேரை காப்பாற்றிய அமைச்சர்
ஆற்காடு: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். மவேலூர் மாவட்டத்தில் உள்ள குண்டலேரி கூட்டுரோடு அருகே இரண்டு…