வலுக்கும் போராட்டம்: கதிராமங்கலம் மக்கள் காட்டுக்குள் தஞ்சம்!
தஞ்சாவூர், ஓன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் மக்களின் போராட்டம் 12வது நாளை தொடர்ந்துள்ளது. இதையடுத்து அந்த ஊர்மக்கள் ஊரை காலி செய்துவிட்டு காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம்…