சசிகலாவுக்கு சிறப்பு வசதி: இன்னொரு விக்கெட் காலி
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த விவகாரத்தில் இன்னொரு அதிகாரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சசிகாவுக்கு சிறப்பு…