Month: July 2017

பணி  நீக்கத்தை எதிர்த்து பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம்

பெங்களூரு: பணி நீக்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்காகன ஐடி ஊழியர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு இதில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில்…

ரூ. 5 ஆயிரம் கோடி ஹெராயினை பிடித்த தமிழக அதிகாரி

அகமதாபாத்: குஜராத் கடல் எல்லையில் போர்பந்தர் பகுதியில் குஜராத் கடலோர காவல் படை ஏடிஜிபி நடராஜ் தலைமையிலான குழு ஹெலிகாப்டர், ரோந்து படகு உதவியுடன் நடுக்கடலில் ஹெராயின்…

மருத்துவத்தில் கஞ்சா!! மேனகா காந்தி புது யோசனை

டில்லி: சில வளர்ந்த நாடுகளை போல, மருத்துவ ரீதியான பயன்பாட்டிற்காக கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக அங்கீகரிக்கலாம் என மத்தியஅமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். நாட்டில் போதை…

கேரளாவில் பா.ஜ.க பந்த்: பஸ், ரெயில் சேவை பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ. சார்பில் நடக்கும் போராட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்…

அப்துல்கலாம் சிலை அருகே இருந்த குரான், பைபிள் அகற்றம்

இராமேஸ்வரம்: மணிமண்டபத்தில் அப்துல் கலாம் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த குரான், பைபிள் ஆகியவை இன்று அகற்றப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த…

காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை இழுக்க பா.ஜ.க., ரூ.15 கோடி பேரம்!! குஜராத்தில் பரபரப்பு

பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக விலைபேசியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. அடுத்த மாதம் 8ம் தேதி…

வங்க தேச எழுத்தாளருக்கு அவுரங்காபாத்தில் நுழைய அனுமதி மறுப்பு!!

அவுரங்காபாத்: சர்ச்சைக்குறிய வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவுரங்கபாத் விமான நிலையத்தில் போராட்டம் காரணமாக மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மும்பையில் இருந்து வந்த அவர் சிக்கல்…

ஜி எஸ் டி வரியால் பொருட்கள் விலை குறைந்தன ! : மோடி

டில்லி ஜி எஸ் டி யால் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக மக்கள் கடிதம் எழுதியுள்ளனர் என மோடி தனது வானொலி உரையில் கூறி உள்ளார். பிரதமர் மோடி…

பேய்ப்பட ட்ரெண்ட் ஓவர் : அடுத்தது ஜல்லிக்கட்டா?

மாற்றம் என்னும் வார்த்தை மட்டுமே மாறாதது என சொல்வார்கள். அது போல நம்ம ஊரு சினிமா ட்ரெண்டு பேய்ப்படத்தில் இருந்து மாறி ஜல்லைக்கட்டை நோக்கி செல்கிறது பேய்ப்படங்கள்…

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு அதிக கவுண்டர்கள்!

சென்னை இந்த வருடத்துக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவித்துள்ளதால் சென்னை அலுவலகத்தில் அதிக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வருமான வரி…