Month: July 2017

எம்எல்ஏக்களுக்கு 1,05 சம்பளம்: ஏற்புடையதல்ல! ஸ்டாலின்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தி அறிவித்தார். இது எம்எல்ஏக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள்…

சென்னைக்கு மேலும் ஒரு மெட்ரோ! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை, சென்னையில் மேலும் ஒரு மெட்ரோ ரெயில் சேவை வழித்தடம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ்,…

கோவையில் விரைவில் மெட்ரோ ரெயில் : முதல்வர் அறிவிப்பு

சென்னை கோயம்புத்தூரில் விரைவில் மெட்ரோ ரெயில் விடப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். இன்று தமிழக சட்டசபையில், விரைவில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரெயில் விடப்படும் என்னும் தகவலை…

சசியை வம்புக்கு இழுக்கிறார்கள்! டிடிவி குற்றச்சாட்டு

சென்னை: பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை, ஷாப்பிக் சென்றதாக புகைப்படம் வெளியிட்டு வம்புக்கு இழுக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளரான டிடிவி…

அடேயப்பா…..! எம்எல்ஏக்களின் சம்பளம் 1.05 லட்சமாம்! எடப்பாடி அறிவிப்பு!!

சென்னை: தமிழக எம்எல்ஏக்களின் மாத சம்பளம் 1.05 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி அறிவிப்பை இன்றைய சட்டமன்றத்தில் வெளியிட்டு உள்ளார். இதன் காரணமாக தமிழக…

மக்களை ‘வரி’க்குதிரையாக மாற்றிவிட்டார் மோடி! டி.ஆர். குற்றச்சாட்டு

சென்னை, லட்சிய திமுக சார்பில் இன்று சென்னையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். சென்னை…

பணமதிப்பு குறைப்புக்குப் பின் ரூ 11.23 கோடி கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிப்பு : அருண் ஜேட்லி தகவல் !

டில்லி பணமதிப்பு குறைக்கப்பட்ட பின் ரூ, 11.23 கோடி பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மக்கள் அவையில் நேற்று கேள்வி…

தமிழக விவசாயிகள் டில்லி போராட்டத்தில் மணிசங்கர் அய்யர் பங்கேற்பு!

டில்லி, டில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் 4வது நாளாக தொடர்கிறது. இன்றைய போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டார்.…

முகநூல் இணக்கப் போகும் இருபதாயிரம் தொழிலதிபர்கள் !

காந்திநகர் முகநூல் “பூஸ்ட் யுவர் பிசினெஸ்” என்னும் தலைப்பில், நாட்டின் 100 நகரங்களில் இருந்து 20000 தொழில் அதிபர்களை இணைத்து தொழில் மேம்பாடு அடைய உதவப் போகிறது.…

எடப்பாடி செய்தி குறித்து தினகரன் கூறியது என்ன?: “நமது எம்.ஜி.ஆர்.” ஆசிரியர் விளக்கம்

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், “இது தவறான கருத்து.…