Month: July 2017

தீவிரவாத தாக்குதல் நடந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்!!

டில்லி: தீவிரவாத தாக்குதல் அதிகளவில் நடக்ககூடிய நாடுகள் பட்டியலில் ஈராக், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் 3ம் இடத்தில் இருந்த பாகிஸ்தானை…

நமீதா எலிமினேட் ஆனது ஏன்?: பிக்பாஸ் அலப்பறை

நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இன்று (ஞாயிற்றுகிழமை) நமீதா எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று, “எலிமினேட் செய்யப்படப்போவது கணேஷா, நமீதாவா” என்று கேட்டு டி.ஆர்.பி.யை…

மூட்டை தூக்கி செல்வது தொழிலாளி அல்ல…எம்எல்ஏ

கவுகாத்தி: படத்தில் மூட்டையை தன் முதுகில் சுமந்து செல்பவர் சுமை தூக்கும் தொழிலாளி அல்ல. அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தனது முதுகில் சுமந்து…

அடடே.. காயத்ரியா இப்படிச் சொன்னது? : பிக்பாஸ் அலப்பறை

ஹேர், மூஞ்சைப் பாரு, வெளியில வா வச்சுக்கிறேன்.. இப்படி எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆத்திரத்தைக் கொட்டுபவர் காயத்ரி ரகுராம். லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்பதை அறிந்தும் அவர்…

குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி இடை நீக்கம்: . பல்கலை நடவடிக்கை

சேலம்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதியை சேலம் பல்கலை நிர்வாகம் பல்கலைக்கழகத்திலிருந்து இடை நீக்கம் செய்துள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு…

தண்ணீரை முதன்முதலாக மனிதனின் அடிப்படை உரிமையாக்கிய ஐரோப்பிய நாடு

ல்ஜூபிஜானா: மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவேனியா நாட்டில் குடிநீர் மனிதனின் உரிமை என முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

ஒரே ஆண்டில் புகையிலைக்கு 20 லட்சம் இந்தியர்கள் ‘குட்பை’

டில்லி: மத்திய அரசின் நடவடிக்கையால் முதல் ஆண்டிலேயே நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் 20 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டில் இருந்து விலகியுள்ளனர் என்று உலக சுக…

தூர்தர்ஷனின் புகழ் பெற்ற டி வி ஆன்கர் பரிதாப  மரணம்

மும்பை மும்பை தூர்தர்ஷனில் புகழ் பெற்ற தொகுப்பாளினி கன்சன் நாத் காலையில் வாக்கிங் போகும் போது தென்னைமரம் விழுந்து மரணமடைந்தார். கன்சன் நாத் (வயது 58) மும்பை…

செயின் பறிப்பு திருடன் இவன் தான் : போலீஸ் அறிவிப்பு!

சென்னை சென்னையில் நேற்று பல இடங்களில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று பல இடங்களில் பைக்கில்…