Month: July 2017

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற காந்திசிலை முன் போராட்டம்!

டில்லி, பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் போராட்டம் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. 6…

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளி!

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் அதிமுக மற்றும் தமிழக எம்.பி.க்கள். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள அகில இந்திய…

டில்லியில் பரபரப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி தற்கொலை முயற்சி!

டில்லி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே…

கோவிலில் பூஜை செய்த கனடா பிரதமர் !

டொரொண்டோ கனடாவின் பிரதமர் டொரொண்டோவில் உள்ள சுவாமி நாரயண் மந்திருக்கு வந்து இந்து முறைப்படி பூஜை செய்தார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருட்யு மதச் சார்பின்மையுடன் அனைத்து…

வீடுகளை உடனடியாக கட்டித் தராவிட்டால் தண்டனை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

நொய்டா உத்திரப்பிரதேசத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு முழுப்பணம் செலுத்தியும் வீடுகளை கட்டித்தராத ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி…

மூத்த நிர்வாகிகள் அறிவுரைபடி திமுக ஐடி பிரிவு உருவாக்கப்படும்! தியாகராஜன்

சென்னை, மூத்த நிர்வாகிகள் அறிவுரைகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி திமுக ஐடிபிரிவு உருவாக்கப்படும் என்று அதன் புதிய தலைவரான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுகவின்…

நிதாரி தொடர் கொலை வழக்கு : இருவருக்கு மரண தண்டனை!

காஜியாபாத் நாட்டையே உலுக்கிய நிதார் தொடர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ…

பச்சையப்பன் கல்லூரியில் பதற்றம்: மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! பரபரப்பு

சென்னை, ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை தூண்டியதாக 15…

பாடநூலை திருத்த வேண்டும் : ஆர் எஸ் எஸ் தலைவர் தினா நாத்

டில்லி தினாநாத் பாத்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் கல்விக்குழு, அரசின் பாடநூல்களில் உள்ள பல பாடங்களின் பகுதிகளை நீக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்…

பாஸ்போர்ட் பெற ‘பர்த் சர்டிபிகேட்’ தேவையில்லை! மத்தியஅரசு

டில்லி, வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுப்பவர்கள், இனி பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சமீபத்தில், சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான…